மும்பை இந்தியன்ஸ் வீரர் பியூஷ் சாவ்லாவின் தந்தை கொரோனாவால் உயிரிழப்பு!
மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த அனுபவம் வாய்ந்த சுழற்பந்துவீச்சாளர் பியூஷ் சாவ்லாவின் தந்தை கரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 60. இது தொடர்பாக பியூஷ் சாவ்லா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்...