பிசியோதெரபி சிகிச்சையின் நன்மைகள் இதோ!
கடுமையான மற்றும் நாள்பட்ட வலியால் அவதிப்பட்டாலோ, மீண்டும் மீண்டும் வலியை அனுபவித்தாலோ பிசியோதெரபி சிகிச்சை மூலம் குணப்படுத்திவிடலாம். உடலின் உள் உறுப்புகளில் ஏற்படும் வலிகளை இயற்கை முறைகளாலும், உடற்பயிற்சிகளாலும் குணப்படுத்தும் சிகிச்சை முறை பிசியோதெரபி...