பிசிசிஐ எடுத்து அதிரடி முடிவு! இந்திய அணி வீரர்கள் நிம்மதி..
இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின்போது வீரர்களுடன் குடும்பத்தினரும் உடன் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, கிட்டதட்ட நான்கு மாதங்கள்வரை அங்கு தங்கி கிரிக்கெட் விளையாடவுள்ளது. இதனால், வீரர்களுடன்அவர்களது குடும்பத்தினரையும்...