கன்னிப் பெண் என தொழிலதிபரிற்கு 300,000 ரூபாவிற்கு விற்கப்பட்ட 15 வயது சிறுமி!
இணையத்தளம் ஊடாக விளம்பரப்படுத்தி 15 வயதான சிறுமியை பணத்திற்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், நேற்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட மிஹிந்தலை பிரதேசசபையின் உபதவிசாளர் உள்ளிட்ட 3 பேருக்கும்...