தாம்பத்தியம் இல்லாத வாழ்க்கை மகிழ்ச்சியை கொடுக்குமா?
மூடிய படுக்கையறைக்கு பின்னால் கணவன் மனைவிக்குள் நடக்கும் விஷயங்கள் ஓவ்வொருவருக்கும் மாறுபடலாம். நாளடைவில் இவர்கள் இருவருக்கு இடையில் இருக்கும் உறவுகள் ஆரோக்கியமாகவும் அன்பாகவும் அந்நியோன்யமாகவும் இருக்கலாம். அல்லது உறவு இல்லாத வாழ்க்கையையும் மேற்கொள்ளலாம். பாலினமற்ற...