பாலஸ்தீனத்தின் காசாமுனை மீது மீண்டும் இஸ்ரேல் வான் வழித்தாக்குதல்
இஸ்ரேல் பகுதியில் தீப்பிடிக்கும் வகையை சேர்ந்த பலூன்களை பறக்கவிட்டதற்கு பதிலடியாக தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது. மேற்காசியாவை சேர்ந்த நாடுகளான இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே நீண்ட நாட்களாக பிரச்சினை இருந்து வருகிறது. கடந்த மாதம் இஸ்ரேலில்...