பிரான்சில் தமிழ் குடும்பத்தில் மீண்டுமொரு கொடூரம்: 51 வயது தாயும், 22 மகளும் குத்திக் கொலை!
பிரான்சில் தமிழ் பெண்ணும், அவரது மகளும் கொல்லப்பட்டுள்ளனர். பாரிஸுக்கு வடமேற்கே முப்பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள செயிண்ட்-ஓயன்-எல் ஆமினேயில் உள்ள அவர்களது வீட்டில் கொலை நடந்தது. 52 வயதான தாய் , 22 வயதான...