2025வது ஆண்டின் முதல் பாராளுமன்ற அமர்வு இன்று
2025ம் ஆண்டுக்கான முதல் வார பாராளுமன்ற அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை (07.01.2025) தொடங்கவுள்ள நிலையில், முக்கிய சில விடயங்கள் தொடர்பில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெறவுள்ளன. இந்த அமர்வுகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (10.01.2025) வரை தொடரும் என...