பாராளுமன்றத்தில் முதன்முறையாக கொண்டாடப்பட்ட தைப்பொங்கல் விழா
கடந்த 14ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட தைப்பொங்கல் தினத்தை கொண்டாடும் விதமாக, இலங்கை பாராளுமன்ற வளாகத்தில் இன்று (24) தைப்பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில், பல்வேறு மத,...