அடுத்த கண்மணி இவரா?
விஜய் டிவியில் வித்தியாசமாகவும், விறுவிறுப்புடனும் ஒளிபரப்பாகி வருகிறது பாரதிகண்ணம்மா சீரியல். இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, டிஆர்பி ரேட்டிங்கிளும் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இதில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து...