ஜம்மு – காஷ்மீர் எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தானின் ட்ரோன்: ஆயுதங்கள் பறிமுதல்!
ஜம்மு – காஷ்மீர் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானின் ஆள் இல்லா உளவு விமானங்களில் இருந்து போடப்பட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஜம்மு – காஷ்மீர் எல்லைப் பகுதிக்குள் நம் அண்டை நாடான பாகிஸ்தானில்...