கடத்தப்பட்ட கார் பளை பற்றைக்காட்டுக்குள்!
கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் பற்றைக்காட்டுக்குள் மறைத்து விடப்பட்ட கார் ஒன்றை பொலிசார் மீட்டுள்ளனர். பளை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக உள்ள பகுதியில் கார் மீட்கப்பட்டது. கடவத்தையிலுள்ள தொழிலதிபர் ஒருவருக்கு...