ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினையா??? இதோ டிப்ஸ்..
புதினா மிளகு கீரை என்றும் இது சொல்லப்படுகிறது. புதினா இலைகளை கொண்டு தயாரிக்கும் புதினா துவையல் பலமான விருந்தில் கண்டிப்பாக இருக்கும்.இது செரிமானத்தை தூண்டுகிறது. புதினாவை வாசனை மிக்க தயாரிப்புகளில் சேர்க்கிறார்கள். புதினாவிலிருந்து...