பருத்தித்துறை மரக்கறி சந்தை வியாபாரிகளின் அதிருப்தி
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறையில் உள்ள மரக்கறி வியாபாரிகள், புதிய மரக்கறி சந்தை அமைப்பு தொடர்பாக கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். ஏற்கனவே அமைந்துள்ள சந்தையில் போதிய இட வசதிகள் உள்ளதோடு, பஸ் தரிப்பிடம் மற்றும் மீன்...