பருத்தித்துறை நகரசபை தலைவர் பதவி விலகினார்!
பருத்தித்துறை நகரசபை தவிசாளர் பதவிவிலகியுள்ளார். இன்று காலை 9.30 மணிக்கு பருத்தித்துறை நகரசபை வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படவிருந்த நிலையில், 9.20 மணியளவில் பதவிவிலகல் கடிதத்தை செயலாளரிடம் சமர்ப்பித்தார். பருத்தித்துறை நகரசபையின் வரவு செலவு...