திருகோணமலையில் திலீபனின் ஊர்தி தாக்குதல் தொடர்பில் மீண்டும் விசாரணை
தியாகதீபம் திலீபனின் திருவுருவப் படத்தை தாங்கிய ஊர்தி பவனிக்கு எதிரான தாக்குதலுக்குப் பின் 16 மாதங்கள் கழித்து, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் நடராஜர் காண்டீபன் அவர்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்காக...