பொலிசாரின் காலில் விழுந்து கதறி அழுத பப்ஜி மதன்!
யூடியூப்பில் பப்ஜி விளையாட்டின் போது, ஆபாசமாக பேசிய மதன் போலீசாரால் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். அப்போது மதன், தான் தவறு செய்து விட்டதாக போலீசார் காலில் விழுந்து கதறி அழுதார். யூடியூப் வீடியோ...