இலங்கை டெஸ்ட் அணியின் முதலாவது கப்டன் வர்ணபுர காலமானார்!
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதலாவது தலைவர் பந்துல வர்ணபுர காலமாகினார். 68 வயதான அவர் நீரிழிவு உள்ளிட்ட சிக்கல்களால் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் காலமாகியுள்ளார்....