மன்னாரில் சுயதனிமைப்படுத்தப்பட்டவர் பதவி உயர்விற்கான பரீட்சைக்கு தோற்ற பிரத்தியேக ஏற்பாடு!
மன்னாரில் அண்மையில் கொரோனா தொற்றுடன் இனங்காணப்பட்ட மின்சார சபை பணியாளர்களுடன் நெருங்கிய தொடர்ப்பை பேணிய சக பணியாளர்கள் சுய தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுய தனிமைப்படுத்தப்பட்ட...