நீர்ப்பாசனத் திணைக்களத்தின் உதவி பொறியியல் அதிகாரிகள் சுகயீன விடுமுறை போராட்டம்
பதவி உயர்வு முறையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் அரச ஊழியர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நீர்ப்பாசனத் திணைக்களத்தின் உதவி பொறியியல் அதிகாரிகள் இன்று (17) மற்றும் நாளை (18)...