சென்னையில் பண மோசடி: பணத்தை இழந்த பொதுமக்கள்!
சென்னை கோடம்பாக்கத்தில் ‘ஏஞ்சல் டிரேடிங்’ என்ற பெயரில் செயல்பட்டு வந்த தனியார் நிறுவனம் ஒன்று பொதுமக்கள் அளிக்கும் முதலீட்டு பணம் 100 நாட்களில் இரட்டிப்பாகும் என்று விளம்பரம் செய்து வருகிறது. இதை நம்பி சென்னையில்...