எரிபொருள் திருடிய குற்றச்சாட்டில் நால்வர் கைது
கொலன்னாவ எண்ணெய்க் களஞ்சிய வளாகத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட எரிபொருள் பௌசர்களின் சீல்களை உடைக்காமல் எரிபொருளைத் திருடி விற்பனை செய்ததாக சந்தேகத்தின் பெயரில் இரண்டு சாரதிகள், இரண்டு உதவியாளர்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பண்டாரகம...