29.1 C
Jaffna
April 6, 2025
Pagetamil

Tag : பணம்

இலங்கை

தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்களிற்கு இன்று இறுதி நாள்!

Pagetamil
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் காலம் இன்று (10) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளது. பாராளுமன்றத் தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்ட அல்லது நியமிக்கப்படக்கூடிய அனைத்து அரச அதிகாரிகள்...
முக்கியச் செய்திகள்

லைக்கா நிறுவனத்தின் கட்சியுடன் கூட்டணியா?: ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று தீர்மானம்!

Pagetamil
லைக்கா நிறுவனத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்ட அரசியல் கட்சியொன்று, இம்முறை பொதுத்தேர்தலில் வடக்கு கிழக்கில் வேட்பாளர்களை களமிறக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதேபோல, மற்றொரு கட்சி மலையகத்தில் வேட்பாளர்களை களமிறக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கையை...
இந்தியா

போலிக்கடவுச்சீட்டில் தங்கியிருந்து ஆபாசப்படங்களில் நடித்த 22 வயது நடிகை கைது!

Pagetamil
மும்பை அருகே போலி பாஸ்போர்டில் தங்கி இருந்த பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த ஆபாசப்பட நடிகை கைது செய்யப்பட்டார். மும்பையில் ஏராளமான பங்களாதேஷ் பிரஜைகள் சட்டவிரோதமாக தங்கி இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் இந்திய பிரஜைகள் என்பதை...
தமிழ் சங்கதி

இரத்தக்கறை படிந்த கைகளுடையவர்களுடன் கூட்டணி கிடையாது: யாழில் திடீரென ஞானஸ்நானம் பெற்றவர்கள் பரபரப்பு முடிவு!

Pagetamil
தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பு என குறிப்பிட்டு, கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளரை களமிறக்கிய தரப்புக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இரத்தம் தோய்ந்த கைகளையுடைய தரப்புக்களுடன் கூட்டாக தேர்தலை சந்திக்க மாட்டோம் என, திடீர் ஞானோதயம்...
இலங்கை

‘சூட்கேஸ் நிறைய பணம்… உங்கள் கஸ்டத்தை உணர்ந்து தருகிறேன் என்றார் சந்திரிகா’: வீ.ஆனந்தசங்கரி சொல்லும் தகவல்!

Pagetamil
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா என்னை அழைத்து மேசையில் பணக்கட்டுகள் நிரப்பிய சூட்கேசை வைத்து, எடுத்துக் கொள்ளுங்கள் என்றார் என தெரிவித்தார் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி. தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் அண்மையில்...
இலங்கை

ஜனாதிபதி மாளிகையில் மீட்கப்பட்ட பணம்: மேல் மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தொலைபேசி பதிவுகளை ஒப்படைக்க உத்தரவு!

Pagetamil
ஜனாதிபதி மாளிகையில் போராட்டக்காரர்களால் ஒப்படைக்கப்பட்ட பணம், பொது பாதுகாப்பு அமைச்சரிடம் ஒப்படைக்கப்படும் என கூறப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் பற்றி விசாரிப்பதற்காக, மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் தொலைபேசி...
error: <b>Alert:</b> Content is protected !!