விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியனின் ‘படைத் தலைவன்’ கிளிம்ப்ஸ்
சண்முகபாண்டியன் நடிக்கும் புதிய படத்துக்கு ‘படைத் தலைவன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும், சிறிய கிளிம்ப்ஸ் வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் நடிப்பில் உருவாகி வரும் படத்துக்கு...