லசந்த விக்கிரமதுங்கவின் 16வது நினைவேந்தல் இன்று
படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் 16வது நினைவேந்தல் மற்றும் நீதிகோரிய போராட்டம், இன்று (08.01.2025) மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வு, மட்டு. ஊடக அமையம், மட்டக்களப்பு தமிழ்...