ஒலிம்பிக்கில் இந்தியா சார்பாக மீண்டுமொரு தமிழ்பெண்!
சிறு வயதிலிருந்தே படகோட்டும் ஆர்வம் கொண்டிருந்த நேத்ரா, 2014, 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பாகப் பங்கேற்றார். 2014 இன்சியான் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றபோது அவருக்கு 16 வயது மட்டுமே! இந்த...