‘தோல்வியடைந்தவருக்கு ஏக்கத்தையும், வெற்றியாளருக்கு அச்சத்தையும் ஏற்படுத்தும்’; எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிப்போம்: தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவிப்பு!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியென செயற்டும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அந்த கட்சி விடுத்துள்ள அறிவித்தல் வருமாறு- ஜனாதிபதி...