ஜகமே தந்திரம் ட்ரைலரை மீண்டும் உருவாக்கிய நைஜீரிய காமெடி கேங்!
நைஜீரிய நாட்டைச் சேர்ந்த பிரபல காமெடி குழு ஜகமே தந்திரம் படத்தின் ட்ரைலரை மீண்டும் உருவாகியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. Ikorodu Bois என்ற நைஜீரிய காமெடி குழு பிரபல பாடல்கள் மற்றும்...