நேபாளத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த இந்தியர்
இந்தியரின் மரணம் நேபாளத்தில் மர்மமாக நிகழ்ந்துள்ளது. பரா மாவட்டத்தில் உள்ள சூரியமை கோயிலின் நிழல்குடையின் கீழ் 42 வயதான ருத்ர கிரி என்ற இந்தியர் நேற்று (23) உயிரிழந்துள்ளார் என நேபாள அதிகாரிகள் தகவல்...