ஒரு வாரத்தில் பதிவு செய்யப்படாத 52 நெல் களஞ்சியசாலைகள் சிக்கின!
நுகர்வோர் விவகார அதிகாரசபை கடந்த ஒரு வாரத்தில் வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடத்திய சோதனையில் பதிவு செய்யப்படாத 52 நெல் களஞ்சியசாலைகள் அடையாளம் காணப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 8,000 மெட்ரிக்...