24.7 C
Jaffna
December 16, 2024
Pagetamil

Tag : நெடுந்தீவு

இலங்கை

நெடுந்தீவு குதிரைகளுக்கு குடிநீர் வழங்குவதில் நெருக்கடி ஏற்படலாம்!

Pagetamil
யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் தற்போதைய கடும் வறட்சி காரணமாக அங்குள்ள குதிரைகளுக்கான நீரை வழங்குவதில் நெருக்கடி ஏற்படலாமென சுட்டிக் காட்டிய நெடுந்தீவு பிரதேச செயலாளர் 7 தொட்டிகள் காணப்பட்ட போதும் 2 தொட்டிகளுக்கே நீர்...
இலங்கை

வெடியரசன் கோட்டை வரலாற்றை திரிவுபடுத்தி தகவல் பதாகை நாட்டிய கடற்படை!

Pagetamil
நெடுந்தீவிலுள்ள வெடியரசன் கோட்டைக்கு அருகிலுள்ள தமிழ் பௌத்த எச்சத்தின் வரலாற்றை திரிவுபடுத்தி, இலங்கை கடற்படை தகவல் பதாகை நாட்டியுள்ளது. அங்கு நாட்டப்பட்டிருந்த தகவல் பதாகையை யாரோ அகற்றி விட்டதால், சரியான தகவல்களுடன் பதாகையை வைக்குமாறு...
இலங்கை

எமது காணியை ‘ஆட்டையை போட்டே’ அடிக்கல் நாட்டினார்கள்: நெடுந்தீவு அறநெறி பாடசாலை விவகாரத்தில் அதிர்ச்சிக் குற்றச்சாட்டு!

Pagetamil
நெடுந்தீவில் தமது அறக்கட்டளைக்கு சொந்தமான காணியை பின்வழியால் அபகரித்து அறநெறி பாடசாலை அமைக்கப்பட்டுள்ளதாக நாகேந்திரர் செல்லம்மா அறக்கட்டளை குற்றம்சுமத்தியுள்ளது. காணியை சட்டவிரோதமாக கையகப்படுத்தியவர்கள், அதிலிருந்து விலகி, சட்டபூர்வ உரிமையாளர்களான தம்மிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளனர்....
இலங்கை

நெடுந்தீவில் காணாமல் போன மீனவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு!

Pagetamil
நெடுந்தீவில் காணாமல் போன மீனவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவிற்கு பயணித்த படகிலிருந்த இரண்டு மீனவர்கள் காணாமல் போயிருந்தனர். மீனவர்கள் இல்லாத நிலையில் படகு மாத்திரம் மீட்கப்பட்டிருந்தது. நேற்று (முன்தினம் 21)...
இலங்கை

நெடுந்தீவில் 2 மீனவர்கள் மாயம்: படகு மட்டும் மீட்பு!

Pagetamil
குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவிற்கு பயணித்த படகிலிருந்த இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். மீனவர்கள் இல்லாத நிலையில் படகு மாத்திரம் மீட்கப்பட்டுள்ளது. இன்று (21) பகல் 1.45 மணியளவில் குறிகட்டுவானில் மீன் இறக்கி விட்டு, நெடுந்தீவுக்கு...