திருகோணமலை – கொழும்பு பகல் நேர ரயில் சேவை மீண்டும் தொடங்க கோரிக்கை – இம்ரான் மக்ரூப்
திருகோணமலை – கொழும்பு பகல் நேர ரயில் சேவையின் இடைநிறுத்தம் பொது மக்கள் மற்றும் பயணிகளுக்குப் பெரும் சிரமங்களை ஏற்படுத்தியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மக்ரூப் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்நிலையில், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற...