நெஞ்சுச் சளி பிரச்சினையா? இதோ வீட்டு வைத்தியம்
நெஞ்சு சளி பிரச்சினையை குழந்தைகள் போன்று பெரியவர்களும் அதிகமாகவே எதிர்கொள்கிறார்கள். நெஞ்சு சளி பிரச்சினை என்பது திடீரென்று வரும் பிரச்சினை இல்லை. சளியின் தீவிரம் குறையாமல் தற்காலிகமாக நிவாரணம் மட்டும் கிடைத்தால் போதும் என்று...