மனைவியை சுட்டுக்கொன்ற கணவன் தன்னைத்தானே சுட்டு தற்கொலை!
நுவரெலியா டோப்பாஸ் பகுதியில் வசிக்கும் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் மனைவியை சுட்டுக் கொன்ற கணவன், தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 32 வயதுடைய கணவன் மனைவி தம்பதியரே இவ்வாறு...