27.1 C
Jaffna
December 13, 2024
Pagetamil

Tag : நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

முக்கியச் செய்திகள்

2வது நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலும் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு சிறைத்தண்டனை!

Pagetamil
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். உயர் நீதிமன்றம் அவருக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒத்திவைத்த இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை தீர்ப்பளித்தது....
இலங்கை

நீதிமன்ற அவமதிப்பு குற்றத்தை ஏற்றுக்கொண்டார் ரஞ்சன்!

Pagetamil
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தமக்கு எதிராக இலங்கை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான இரண்டாவது வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட...
இலங்கை

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வருத்தம் தெரிவித்தார் ரஞ்சன்!

Pagetamil
உயர் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் தனது பேச்சுக்கள் காரணமாக இருந்தால், அதற்காக தாம் வருத்தம் தெரிவிப்பதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க உயர் நீதிமன்றில் இன்று தெரிவித்துள்ளார். ராமநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட...
கிழக்கு முக்கியச் செய்திகள்

மட்டு மாநகர ஆணையாளருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தள்ளுபடி!

Pagetamil
மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் ம.தயாபரனுக்கு எதிராக மாநகர மேயரால் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தள்ளுபடி செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த சில மாதங்களாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் தயாபரனுக்கும்...
முக்கியச் செய்திகள்

ரஞ்சனின் நாடாளுமன்ற அங்கத்துவத்தை பாதுகாக்க தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு!

Pagetamil
சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைக்கு தடைவிதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் நிராரிக்கப்பட்டுள்ளது.  ...
இலங்கை

ரஞ்சனின் நாடாளுமன்ற அங்கத்துவத்தை பறிப்பதற்கு எதிரான தடை நீடிப்பு!

Pagetamil
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற ஆசனத்தைப் பறிப்பது பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்குமாறு நாடாளுமன்ற பொதுச்செயலாளருக்கு வழங்கப்பட்ட தடையுத்தரவை, மார்ச் 19ஆம் திகதி வரை மேன்முறையீட்டு நீதிமன்றம் நீடித்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின்...