ஹெராயின் கடத்தல்: 26 வயது இளைஞருக்கு ஆயுள் தண்டனை
சிறைச்சாலைக்குள் உணவுப் பாத்திரத்தின் அடிப்பகுதியில் ஹெராயின் மறைத்து கொண்டு சென்ற குற்றத்திற்காக, கொழும்பு மேல் நீதிமன்றம் 26 வயது இளைஞர் தேவராஜா லோரன்சுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இந்த தீர்ப்பை நீதிபதி மஞ்சுள திலகரத்ன்...