‘நீதிபதி சரவணராஜாவுக்கு ஆங்கில புலமையில்லையென ஏன் கூறினேன்?’: விக்னேஸ்வரன் விளக்கம்!
நீதிபதி சரவணராஜா மனஅழுத்தம், உயிரச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய விவகாரத்தில், விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பில் சிலர் விமர்சனம் வெளியிட்டு வந்தனர். அவர்களிற்கு விக்னேஸ்வரன் பதிலளித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு- “நீதிபதி...