யாழ்.கிறீன் கிராஸ் விடுதி நீச்சல் தடாகத்தில் மிதக்கும் சடலம்!
யாழ்ப்பாண நகர் பகுதியில் உள்ள கிறீன் கிராஸ் தனியார் விடுதி நீச்சல் தடாகத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண நகரைச் சேர்ந்த 6 பேர் விடுதியில், நேற்றிரவு தங்கியிருந்து மது அருந்திய...