முட்டை, இறைச்சி விலை வீழ்ச்சி: உற்பத்தியாளர்கள் திண்டாட்டத்தில், நுகர்வோர் கொண்டாட்டத்தில்
முட்டை மற்றும் இறைச்சியின் விலைகள் கடந்த சில வாரங்களில் குறைந்துள்ள நிலையில், உற்பத்தியாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, அகில இலங்கை கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கம் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளது. கொழும்பில் நேற்று...