திருகோணமலை கல்வி வலயத்தில் அதிபர் நியமனங்களில் நீடிக்கும் பிரச்சினைகள்
திருகோணமலை கல்வி வலயத்தில் அதிபர் நியமனங்கள் தொடர்பான பிரச்சினைகள் நீண்ட காலமாகவே நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, பல பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமிக்க வேண்டிய நேர்முகப் பரீட்சைகள் இடம்பெறாமல் இருக்கின்றன என கூறப்படுகிறது. சமீப...