Pagetamil

Tag : #நிலநடுக்கம்

உலகம்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

divya divya
கடந்த ஜனவரி மாதம் சுலவேசியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தோனேசியாவில் சுலவேசி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. வடக்கு சுலவேசியில் உள்ள மனாடோ நகரில் நிலநடுக்கம் 68 கிலோ...
உலகம்

அமெரிக்காவில் 6.1 ரிக்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

divya divya
அமெரிக்காவில் இன்று 6.1 ரிக்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் பாதிப்புகள் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. அமெரிக்காவில் அலாஸ்கா மாகாணத்தில் சிக்கலூன் நகரத்திற்கு வடக்கில் 162 கி.மீ....
உலகம்

பிலிப்பைன்ஸில் ரிக்டர் அளவுகோலில் 5.5 நிலநடுக்கம்!

divya divya
பிலிப்பைன்ஸில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகியது.இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம் தரப்பில், “ பிலிப்பைன்ஸின் தென்கிழக்கு பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.02 மணியளவில் மிதமான...
உலகம்

சீனாவில் மிகவும் சக்தி வாய்ந்த 7.4 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்!

divya divya
சீனாவின் யுனான் மாகாணத்தில் யாங்பி யி தன்னாட்சி கவுண்டியை  தாக்கிய தொடர் பூகம்பங்களால் 3 பேர் பலியாகினர் மற்றும் 27 பேர் காயமடைந்தனர் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். தாலி பாய் தன்னாட்சி மாகாணத்தின்...
உலகம்

ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம்; பீதியில் பொதுமக்கள்!

divya divya
டோக்கியோ: ஜப்பானில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகியுள்ளது.ஜப்பானின் ஹோன்சு நகரில் கிழக்கு கடற்கரையோர பகுதியில் இன்று காலை 6.57 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது....
error: <b>Alert:</b> Content is protected !!