கட்சியின் மெய்நிகர் சந்திப்பில் நிர்வாணமாக தோன்றிய கனடா எம்.பி!
கனடா லிபரல் பாராளுமன்ற உறுப்பினர் மெய்நிகர் காணொளியில் குழுவின் சந்திப்பிற்கு ஆடையற்ற நிலையில் தோன்றியிருக்கிறார். இந்த தகவல் தற்பொழுது ஊடக மற்றும் வலைத்தளம் முழுவதிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. கடந்த புதன்கிழமை அன்று வில்லியம்சன்...