’தாய்க்கிழவி என அழைக்காதீர்கள்’: ரசிகர்களுக்கு நித்யா மேனன் வேண்டுகோள்
தன்னை ’தாய்க்கிழவி’ என்று அழைக்க வேண்டாம் என நடிகை நித்யா மேனன் கேட்டுக் கொண்டுள்ளார். தனுஷ், நித்யா மேனன் நடிப்பில் கடந்த 18ஆம் தேதி வெளியான படம், ’திருச்சிற்றம்பலம்’. மித்ரன் ஜவஹர் இயக்கிய இந்தப்...