29.3 C
Jaffna
March 5, 2025
Pagetamil

Tag : நித்தியானந்தா

இந்தியா

பக்தைகளினால் பற்றிய வாரிசுச் சண்டை: நித்தியானந்தாவின் கைலாசாவில் கலகம்!

Pagetamil
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சாமியார் நித்யானந்தாவைச் சுற்றி ஏதாவது ஒரு சர்ச்சை கிளம்புவது வழக்கமாகிவிட்டது. சில மாதங்களுக்கு முன்பு, அவர் இறந்து விட்டதாகத் தகவல் பரவியது. சமூக வலைதளங்களில், அவருக்கு ‘RIP’ போட்டுவிட்டு...
இந்தியா

நித்தியானந்தாவின் கைலாசா நாட்டின் பிரதமராக ரஞ்சிதா நியமனம்!

Pagetamil
பாலியல் குற்றவாளியான நித்யானந்தாவின் கைலாசா நாட்டின் பிரதமராக, அவரது  அன்புச் சிஷ்யை, திரைப்பட நடிகை ரஞ்சிதா அறிவிக்கப்பட்டுள்ளார். ரஞ்சிதா பல தமிழ் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ளார். அவர் சினிமாவில் உச்சத்தில் இருந்தபோதே...
இந்தியா

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் புகார்: பாலியல் வழக்கில் நித்தியானந்தாவுக்கு பிடிவாரன்ட்

Pagetamil
பாலியல் வழக்கில் கர்நாடக நீதிமன்றம் சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தாவுக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது. கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் பிடதியில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் அமெரிக்காவை சேர்ந்த பெண் மென்பொறியாளர்...
இந்தியா

‘நான் இன்னும் சாகவில்லை… சமாதி நிலையிலிருக்கிறேன்’: நித்தியானந்தா!

Pagetamil
தான் சாகவில்லை, சமாதி நிலையில் உள்ளேன் என அறிவித்துள்ளார் நித்தியானந்தா. தன்னை சாமியாராக குறிப்பிடும் நித்தியானந்தா பரபரப்புக்கு பஞ்சம் இல்லாதவர். தன்னை சாமியாராக அறிவித்துள்ளாரே தவிர, லௌகீக ஆசைகளை கைவிடாதவர். இதனாலேயே சாதாரண மனிதர்களிற்கு...
இந்தியா

கைலாசாவிலும் கைவரிசை காட்டும் நித்தி: வெளிநாட்டு சிஷ்யை பாலியல் புகார்!

Pagetamil
நித்தியானந்தா தனக்குப் பாலியல் தொந்தரவு அளித்ததாக வெளிநாட்டு சிஷ்யை ஒருவர் இ-மெயில் மூலமாக கர்நாடக போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். நித்தியானந்தா பாலியல் புகார், ஆள் கடத்தல் வழக்குகள் எனப் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிப் பிரபலமானவர்....
உலகம்

அமெரிக்காவுடன் இராஜதந்திர உறவு ஆரம்பம்; கைலாசாவின் முதலாவது தூதரகம் வோஷிங்டனில்; ஐ.நாவே அங்கீகரிக்கும் முதலாவது இந்து ராஜ்ஜியம்: நித்தி ‘அட்டூழியம்’!

Pagetamil
அமெரிக்காவுடனான இராஜதந்திர உறவுகளை ஆரம்பித்து விட்மோம்.  கைலாசாவிற்கான தூதரகம் வோஷிங்டன் டிசியில் திறக்கப்பட்டு விட்டது என புதிய குண்டை போட்டுள்ளார் சுவாமி நித்தியானந்தா. இந்தியாவில் வழக்கு விசாரணைகளிலிருந்து தப்பிக்க, தலைமறைவான சுவாமி நித்தியானந்தா, கைலாசா...
இந்தியா

ரஞ்சிதாவிற்கு புதிய பெயர் சூட்டிய நித்தியானந்தா: எல்லை மீறும் குசும்பு!

Pagetamil
நடிகை ரஞ்சிதாவிற்கு புதிய பெயர் சூட்டி மகிழ்ந்துள்ளார் கைலாசாவிலுள்ள சாமியார் நித்தியானந்தா. நித்யானந்தாவும், ரஞ்சிதாவும் படுக்கை அறையில் ஒன்றாக இருந்த வீடியோ சில வருடங்களின் முன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னணி நடிகர்களின் படங்களை...
இந்தியா

கைலாசாவிற்குள் நுழைய முடியாது: இந்தியர்களிற்கு தடைவிதித்த நித்தி!

Pagetamil
இந்தியாவில் இருந்து கைலாசாவிற்கு வரும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அதிரடி அறிவிப்பை விடுத்துள்ளார் நித்தியானந்தா. நித்தியானந்தா மீது பாலியல் புகார், ஆள் கடத்தல் என்று ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. போலீசாருக்கு தண்ணீ...