மதுபான நுகர்வில் வீழ்ச்சி
நாட்டில் மதுபான நுகர்வு 9.5% வீழ்ச்சியடைந்துள்ளதாக நிதி அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. 2024ம் ஆண்டின் முதல் 10 மாதங்களில், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. மதுவரி 14% அதிகரிக்கப்பட்டதன்...