பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்
இலங்கை பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று (27) சபாநாயகர் தலைமையில் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற அமர்வு, குழுநிலை விவாதமாக இன்று காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 6.00 மணி வரை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில், ஜனாதிபதி...