நாள் முழுக்க வாசனையாக இருக்க இவற்றை செய்யுங்க.
விதவிதமான பர்ஃப்யூம் பயன்படுத்த விரும்புவதில் பெண்களே முதன்மையானவர்கள். விதவிதமான பர்ஃப்யூம் பயன்படுத்த உங்கள் பட்ஜெட் சற்று எகிறவே செய்யும். ஆனால் சற்று மெனக்கெட்டு இதை வீட்டில் தயாரித்து பயன்படுத்துவதன் மூலம் நச்சுத்தன்மையற்ற திரவத்தை உருவாக்கலாம்....