வடிவேலு – சுராஜ் இணையும் நாய் சேகர் ரிட்டன்ஸ்
சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவுள்ள படத்துக்கு ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு. வடிவேலு மீதான பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு விட்டதால், சுராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார் வடிவேலு. லைகா நிறுவனம் பெரும்...