இழந்ததைப் பெற சர்வரோக நிவாரண மந்திரம்.
எந்த நோயையும் கட்டுப்படுத்தும் சர்வ ரோக நிவாரண மந்திரம் முழு மனதோடு இம்மந்திரத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லி வருவதன் மூலம் நோயை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி குணப்படுத்தவும் முடியும். நாமத்ரய மந்திரமானது நாமத்ரய அஸ்திர...