இப்படியும் ஒரு அதிர்ஸ்டம்: ரஞ்சனின் வெற்றிடத்திற்கு அஜித் மன்னம்பெரும; மரணத்தால் ஒருமுறை, சிறைத்தண்டனையால் ஒருமுறை எம்.பியானவர்!
ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற ஆசனம் வெற்றியடமாகியுள்ளதையடுத்து, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் அஜித் மானப்பெரும பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகவுள்ளார். சிறை தண்டனை அனுபவித்துவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன்...